Monday, February 21, 2011

                                                          மயக்கிய மணாலி

குளு குளு  பெட்டியில் ரயில் பயணம்
ஹின்ட்லிஷில் தத்துபித்து உரையாடல்கள்
காரோட்டியின் திகில் திருப்பங்கள்
ஆப்பில் தோட்டம்  ஆட்டுக்கூட்டம்
தூரத்துப்பசுமை போல் தூரத்து வெண்மை
கலகல  பீஸ் நதி நடுவே நூடூல்ஸ் சாயா
குதிரைப்பயணம் பனிச்சறுக்கு
சப்பாத்தி கோழி பஞ்சாபி  தாபா
அங்கங்கே அந்து விழும் அருவிகள்
மலையை குடைந்தெடுத்த டன்ல்கள்
வெள்ளைவெளேர் மக்கள்
இவை அனைத்தையும் விட  மயக்கியது
 கணவனின் round -the- clock அருகாமை!














No comments:

Post a Comment